விஜய்யும் நிச்சயம் அரசியல் என்ட்ரி கொடுப்பார். பாஸ் ஆவாரா?''
''பொதுவா, தங்கள் துறையில் வெற்றியை ருசிச்சவங்களுக்கு அடுத்து என்னங்கிற வேகம், உத்வேகம் அதிகமா இருக்கும். அந்த ஸ்பிரிட் விஜய்யிடம் நிறையவே இருக்கு. அவரோட சினிமா என்ட்ரி சுலபமா இருந்திருக்கலாம். ஆனா, தனக்குன்னு ஓர் இடத்தைப் பிடிக்க 20 வருஷம் போராடியிருக்கார். அந்தப் போராடும் குணம் விஜய்யை எந்தத் துறையிலும் ஜெயிக்கவைக்கும். ஒருமுறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப்பத்தி பேரறிஞர் அண்ணா இப்படிச் சொன்னார், 'தம்பி எம்.ஜி.ராமச்சந்திரன் சினிமாவில் முதல் இடத்தில் இருக்கிறார். சினிமா தொழிலுக்கு வராமல் வேறு எந்தத் தொழிலுக்குச் சென்றுஇருந்தாலும், அங்கும் அவர் முதல் இடத்தில்தான் இருந்திருப்பார்.’ 10 வருஷம் கழிச்சுப் பாருங்க... அதே போலத்தான் விஜய்யும்!'
Source : Sathyaraj via ANANTHA VIKATAN
Saturday, 5 March 2011
MGR pol varuvaar VIJAY - Sathyaraj - Anandha Vikadan
Posted on 21:23 by harmision
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment